தளபதி65 பட நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து விஜய்யின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த […]
