பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை கேலி செய்த நடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரசிகர்கள். திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக படம் நடித்து வருகிறார். அனன்யா பாண்டே சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவை பயந்தாங்கோலி என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனன்யா பாண்டே தற்போது பேட்டி ஒன்றை […]
