ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை அன்னே ஹெச், கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருந்தார். பார்ட்டிக்குச் சென்றுவிட்டு மது போதையுடன் காரை ஓட்டியதால் தான் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அன்னே ஹெச் உடலில் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால், அவர் கடந்த 6 தினங்களாக கோமாவில் இருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்னே ஹெச், 11ம் தேதியே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து முழுமையான தகவல் வெளிவரும் முன்னர், இன்று […]
