பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்தது . இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதை அவர் […]
