நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன். மை டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பான் இந்தியா படமாக அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்தது. முதல் நாள் முதல் காட்சியை […]
