தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் நல்லது கெட்டது இருப்பது போன்று சினிமாவிலும் இருக்கிறது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் எல்லோரும் சினிமாவை விட்டு ஓடுவது கிடையாது. அடுத்த படத்தின் வெற்றியை நோக்கி முன்னேற […]
