தமிழ் சினிமாவில் 9 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அகன்ஷா மோகன். 30 வயதாகும் இவர் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். சில விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.இதை இடையே மும்பையில் உள்ள அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வந்த இவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து இவர் வெளியே வராததால் சந்தேகம் […]
