Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகையாக களமிறங்கும் பாடகி ராஜலட்சுமி”… படம் குறித்து வெளியான தகவல்…!!!

பாடகி ராஜலட்சுமி தற்போது நடிகையாக களமிறங்குகின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இருவரும் சினிமாவிலும் பல பாடல்களை பாடி இருக்கின்றார்கள். அதில் ராஜா லட்சுமி குரலில் வெளியான என்ன மச்சான், […]

Categories

Tech |