காளிதாஸ் தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்ததற்கு நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். பாவ கதைகள் என்ற வெப் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். இந்த தொடரின் மூலம் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயர் கிடைத்தது. இதன் பின்னர் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தில் கமலின் மகனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காளிதாஸ். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் வெளியான […]
