தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகர் ஹரி வைரவன். இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல மற்றும் குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது பல பேட்டிகளும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் […]
