நேற்று ஹரீஸ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படத்தின் பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பெல்லி சோப்புலு. தற்போது இந்த படம் தமிழில் ஓமணப் பெண்ணே என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். Here’s […]
