பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீனிஷ் அரவிந்த் இணைந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீனிஷ் அரவிந்த் இணைந்துள்ளார். இவர் […]
