தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் மற்றும் யாஷ் படங்களுக்கு போட்டியாக ஜெர்ஸி படமானது வெளியாக உள்ளது. பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் ஷாகித் கபூர். இவர் கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜெர்ஸி. இந்த படமானது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்நிலையில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் மற்றும் யாஷ் படங்களுக்கு போட்டியாக ஜெர்ஸி படமானது வெளியாக உள்ளது. இந்நிலையில் வருகின்ற 13 ஆம் தேதி அன்று விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகிறது. […]
