நடிகர் வெற்றி நடிக்கும் “ஜீவி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்கியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெற்றி நடித்த “ஜீவி” திரைப்படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இப்படமானது சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் வெற்றியும் இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் […]
