Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ராட்சசன் கூட்டணியில் நடிக்கும் விஷ்ணு விஷால்… பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்…!!!

விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் குறித்த தகவலை தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் சத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!!

லால் சலாம் படத்தின் பூஜையின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படமாகும். இந்த படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தன்னுடைய லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாண போட்டோ: ரன்வீர் வழியில் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால்….. ரசிகர்கள் கடும் ஷாக்….!!!!

சமீபத்தில் ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்துக்கு பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த காட்சி பிரபலமானது. இப்போது ரண்வீர் வழியில் தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படத்துக்கு போஸ் கொடுத்து அதை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். சரி…. நானும் டிரெண்டில் இணைகிறேன். பின்குறிப்பு: புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்றும் சிலர் இதை தயவு செய்து நீக்கி விடுங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எஃப். ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ்க்கு தடை…. மன்னிப்பு கேட்டு நடிகர்…. இணையதளத்தில் வைரல்….!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படத்திற்கு சில நாடுகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்துள்ளது. தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எஃப். ஐ.ஆர்’. மனோ ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அஸ்வத் இசையமைத்து, அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

Categories
சினிமா

“விஷ்ணு விஷாலுக்கு கம் பேக் படமாக”…. இந்த படம் அமையுமா….? வெளியான விமர்சனம்…!!!!

திரையரங்குகளில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம…. ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எப்போனு நீங்களே பாருங்க….!!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவர் முண்டாசுபட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்…!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதுக்காக தான் 3 வருஷம் காத்திருந்தேன்’… புதிய படத்திற்கு பூஜை போட்ட விஷ்ணு விஷால்…!!!

நேற்று நடிகர் விஷ்ணு விஷால் தனது புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து இவர் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை -2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். START TO A […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’… செம ரொமான்டிக்கான ‘பயணம்’ பாடல் ரிலீஸ்…!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தில் இடம்பெற்ற பயணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’… பாடல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். My favourite […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மோகன்தாஸ்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… கேக் வெட்டி நன்றி சொன்ன படக்குழு…!!!

மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மோகன்தாஸ் படத்தை இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். The talented @aishu_dil completed her portions in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தில் விஷ்ணு விஷாலுடன் நடனமாடிய ஜுவாலா கட்டா… வைரலாகும் புகைப்படம்…!!!

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழ் திரையுலகில் நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . தற்போது நடிகர் விஷ்ணு விஷால் ஜெகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரியை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் விஷ்ணு விஷால் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் “FIR”…. ரிலீஸ் குறித்து படக்குழு திட்டம்….!!!

பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் “எஃப்.ஐ.ஆர்” படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது அறிமுக இயக்குனர் மனோ ஆனந்த் இயக்கும் “எஃப்.ஐ.ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று ஹீரோயின்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் விஷ்ணு விஷால் படம்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதை தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார் . சமீபத்தில் இவர் நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்த காடன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்-2’ எப்போது?… நடிகர் விஷ்ணு விஷால் சொன்ன சூப்பர் தகவல்…!!!

‘ராட்சசன் 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது . இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராட்சசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டம்… விஷ்ணு விஷால்- ஜுவாலா கட்டா திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில்  உருவான காடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன்  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான  காடன் திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்- ஜூவாலா கட்டா… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா இருவரின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான காடன் படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு தயாராகும் விஷ்ணு விஷாலின் காதலி… வெளியான கலக்கல் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஷ்ணு விஷாலின் காதலி ஜுவாலா கட்டா சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது . இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிலுக்குவார் பட்டி சிங்கம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எஃப் ஐ ஆர், ஜெகஜாலக்கில்லாடி, மோகன்தாஸ் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் யானையுடன் அன்பாக பழகிய விஷ்ணு விஷால்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷ்ணு விஷால் காடன் படப்பிடிப்பின்போது யானையுடன் பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன் . இந்த படத்தில் சோயா ஹுசைன் ,அஸ்வின் ராஜா ,டின்னு ஆனந்த், புல்கிட் சாம்ராட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. More of #Kaadan & #Aranya […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பிரபு சாலமனின் ‘காடன்’… படத்தின் ‘சின்ன சின்ன’ பாடல் வீடியோ ரிலீஸ்…!!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் சின்ன சின்ன பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கிங், கொக்கி, லாடம், லீ, மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’… படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… யார் தெரியுமா?…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கிறார்  . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் . இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’… படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள்…!!!

நடிகர் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மோகன் தாஸ் . இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர், காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் . இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் ஹீரோயின் இவர் தான்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு ,பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, நீர்பறவை ,ராட்சசன் ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் காடன் ,ஜகஜால கில்லாடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் இவர் ‘எஃப்ஐஆர்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிபோதையில் அட்டூழியம் செய்த… பிரபல தமிழ் நடிகர்… பரபரப்பு புகார்…!!!

தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் குடிபோதையில் அட்டூழியம் செய்ததாக கூறி பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிபோதையில் அட்டகாசம் செய்த விஷ்ணு விஷால் அசிங்கமாக பேசியதாக, குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ரங்க பாபு கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகர் குடிபோதையில் அட்டகாசம் செய்த சம்பவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை- 2’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மியா ஜார்ஜ் , கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர் . டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘காடன்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் ‘கும்கி’ படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட் செலவில் இயக்கியுள்ள படம் ‘காடன்’. நடிகர் ராணா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் தமிழ் ,இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஜோயா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு ஆஸ்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை பகிர்ந்த விஷ்ணு விஷால்… என்ன தெரியுமா?…!!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது இவர் நடிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்நிலையில் இவர் நடிக்காத படம் ஒன்றின் விளம்பரம் குறித்த தகவல் இணையத்தில் பரவியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில் ‘இந்த […]

Categories

Tech |