நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ,நடிகர் சங்க செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே நடிகர் விஷால் தனது […]
