Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ள பாக்யலட்சுமி சீரியல் எழில்… புகைப்படத்தை பாருங்க…!!!

மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் எழில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் விஷால் நடித்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை… யாருன்னு பாருங்க…!!!

அவன் இவன் படத்தில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆசைப்படுபவர்கள். பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான அவன் இவன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.   மேலும் இந்த படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு ரிலீஸாகும் விஷாலின் ‘எனிமி’… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ பட ரிலீஸில் மாற்றம்… தீபாவளியை குறிவைக்கும் படக்குழு?…!!!

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் ரிலீஸ் பிளானை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

விஷாலின் 32-வது படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘எனிமி’… கலக்கலான ‘லிட்டில் இந்தியா’ பாடல் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 2 பாடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’… அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சக்ரா படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் 32-வது படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

விஷாலின் 32-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் து.பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஷாலின் 32-வது படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் காயங்களுடன் விஷால்… தெறிக்கவிடும் ‘வீரமே வாகை சூடும்’ செகண்ட் லுக் போஸ்டர்…!!!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் ரிலீஸ் குறித்த  அறிவிப்பு வெளியாகயுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். #Enemy WORLDWIDE Grand Release […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

விஷாலின் 33-வது படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷால் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஷாலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘எனிமி’… அசத்தலான ‘டும் டும்’ பாடல் இதோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படத்தின் டப்பிங்கை தொடங்கிய விஷால்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் எனிமி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது வீரமே வாகை சூடும், எனிமி, துப்பறிவாளன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘எனிமி’… அடுத்த சிங்கள் எப்போ ரிலீஸ்?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிர்ணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். Are you ready for the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பண்டிகை தினத்தை குறிவைக்கும் ‘எனிமி’… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

எனிமி படத்தை பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட செம… மீண்டும் விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியிருந்தது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் 31-வது படம்… அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

விஷாலின் 31-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அகிலன், ரவீனா, பாபு ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… விஷால் பிறந்தநாள்… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…!!!

விஷாலின் 31-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். #Vishal31 – Title & First Look from Tomorrow !!@VffVishal pic.twitter.com/mK8RYtETyS — Vishal […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘எனிமி’… ரசிகர்களை கவரும் ‘பத்தல’ பாடல்…!!!

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்- ஆர்யாவின் ‘எனிமி’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுக்கு எதிரான வழக்கு… லைகா நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம்… அதிரடி தீர்ப்பு….!!!

சக்ரா படம் தொடர்பாக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான படம் சக்ரா. இந்த படம் வெளியிட கூடாது என்று லைக்கா நிறுவனமும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படம் வெளியீட்டுக்கு தடை விதிக்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஷால்-31’… ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால்-31 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் எனிமி, துப்பறிவாளன் -2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எனிமி படம் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது விஷால் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஷால்-31’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, துளசி, மாரிமுத்து, பாபுராஜ் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஷால் 31’… சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு… வெளியான கலக்கல் தகவல்…!!!

து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாகவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… விஷால்- ஆர்யாவின் ‘எனிமி’ பட டீசரின் மிரட்டலான சாதனை…!!!

விஷால்- ஆர்யாவின் எனிமி படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உலகத்திலேயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா?’… விஷால்- ஆர்யா மோதிக்கொள்ளும் அதிரடியான ‘எனிமி’ பட டீசர்…!!!

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி  படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Loved fighting out with #Enemy @VishalKOfficial […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்- ஆர்யாவின் ‘எனிமி’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் ஆவல்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். TEASER AT 6PM , ON 24TH […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் சினிமா ஹீரோவுக்கு விபத்து….. அதிர்ச்சி….!!!

பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’.இப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது. இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின்போது, நடிகர் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… மரண மாஸ் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை இருமுகன், அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி  படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஷால்-31’ படத்தில் வில்லன் யார் தெரியுமா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

விஷால் 31 படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரமணா, நந்தா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரவுடிகளிடம் அடிவாங்கும் விஷால்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடி வாங்கும் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி, துப்பறிவாளன்-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹைதராபாத் சென்ற ‘விஷால் 31’ படக்குழு… வெளியான புதிய தகவல்…!!!

விஷால் 31 படக்குழுவினர் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.   இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன்-2’… ஓராண்டுக்கு பிறகு வெளியான சூப்பர் அப்டேட்…!!!

நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பறிவாளன். இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. இதில் விஷால், பிரசன்னா, ரகுமான், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இந்த […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர்  கைது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், வேலு லட்சுமணன், நேகா மேனன், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படிக்காத ஒரு குடும்பத்தலைவியான பாக்கியலட்சுமியை அவரது கணவர், மாமியார், குழந்தைகள் அனைவரும் அவமதிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அனுசரித்து போகும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவுடன் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகர் விஷாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா ‌. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் அஞ்சலி மற்றும் அகிலன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் மார்க்கெட் சரிவுக்கு காரணம் இதுதான்… வெளிப்படையாக சொன்ன பிரபலம்…!!!

நடிகர் விஷாலின் மார்க்கெட் சரிவின் காரணத்தை பிரபலம் ஒருவர்  வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி, சத்யம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதன் பின் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய ‘விஷால் 31’ படப்பிடிப்பு… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதை தொடர்ந்து இவர் சண்டக்கோழி, திமிரு, ஆம்பள, பூஜை, இரும்புத்திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஷால் சில படங்களை தனது பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி பட இயக்குனருடன் இணையும் விஷால்… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார்.  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் விஷால் எனிமி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷாலின் அடுத்த படத்தை ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’… லேட்டஸ்ட் அப்டேட்டை டுவிட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

விஷால்- ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் துபாயில் எனிமி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் புதிய படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஷால் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் இணைந்து எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் துப்பறிவாளன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது . இந்நிலையில் நடிகர் விஷாலின் 31 -வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Here it is, #Vishal31 #NotACommonMan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கருணாகரன், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘சக்ரா’… இடைக்கால தடை நீக்கம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நடிகர் விஷாலின் ‘சக்ரா’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . எம் எஸ் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ,மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சக்ரா படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் விஷால்… ‘சக்ரா’ மிரட்டலான ஸ்னீக் பீக் காட்சி இதோ…!!!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . புதுமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா ,கே.ஆர்.விஜயா, மனோபாலா ,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Presenting you the official […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மருது’ பட கூட்டணி மீண்டும் இணைகிறதா?… வெளியான தகவல்கள்…!!!

‘மருது’ படத்தில் இணைந்து பணியாற்றிய முத்தையா – விஷால் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முத்தையா குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பியில் விஜய் ,அஜித், சூர்யா போன்ற முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்குகளில் ரிலீசாகும் விஷாலின் ‘சக்ரா’… எப்போது தெரியுமா?..!!!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல  வரவேற்பை பெற்றது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பார்வையாளர்கள் அதிகம் வரவில்லை என்பதால் தொடர்ந்து பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘சக்ரா’… படத்தில் மியூசிக்கல் மேஜிக் செய்த யுவன் சங்கர் ராஜா… வெளியான வீடியோ…!!!

நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தில் யுவன் சங்கர் ராஜா மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா ‘. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்… மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்…!!

சில முன்னணி கதாநாயகர்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது . இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடி தளத்தில் சில புதிய படங்கள் வெளியிடப்பட்டன . அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாரான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மற்றும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது . இந்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் விஷால்… ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஷால் இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி ‘. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா இந்தப் படத்தில் எதிரிகளாக நடித்துள்ளனர் . இந்த படத்தில் […]

Categories

Tech |