பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விபத்து, கொரோனா மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், விவேக் கதாபாத்திரத்தில் தற்போது யார் நடிப்பார் என்ற […]
