அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரை அடித்த வில் ஸ்மித். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டியூஷன் திரைப்படம் ஆறு விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சிறந்த கதாநாயகனுக்கான விருது வில் ஸ்மித்திற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவியான ஜேடா பிங்கட் ஸ்மித்தை பார்த்து அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் […]
