நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. சினிமாவில் ஒரு கூட்டணியில் வெளியாகும் படம் ஹிட்டாகிவிட்டால் அந்தக் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள் . அப்படி தமிழ் திரையுலகில் உள்ள ஹிட் கூட்டணியில் ஒன்றுதான் விஜய்-அட்லி இணையும் திரைப்படங்கள். இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லி இணைவார்கள் […]
