நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் நடக்க இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகர் விஜய் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் நடிகர் விஜய் படத்துடன் “2021ல் உள்ளாட்சியில […]
