நடிகர் விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்காக மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தன் சொந்த குரலில் பேசியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் கடும் போட்டியும் சண்டையும் ஏற்படும். அதன்படி தற்போது நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா […]
