Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா… திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா…!!!

விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு விஜய் தேவரகொண்டா மீண்டும் முட்டாள்தனமான செய்தி, இதில் உண்மையே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லைகர்’ படப்பிடிப்பை முடித்த முக்கிய நடிகர்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்….!!!

லைகர் படத்தில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அமெரிக்காவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் தேவர்கொண்டாவுடன் மைக் டைசன்… வைரலாகும் ‘லைகர்’ பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!!

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ரோனிட் ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் மைக் டைசனுடன் சண்டை போடும் விஜய் தேவர்கொண்டா… ‘லைகர்’ பட அப்டேட்…!!!

லைகர் படக்குழு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா . தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘லைகர்’ படத்தில் இணைந்த உலகப்புகழ் குத்துச்சண்டை வீரர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் தேவர்கொண்டாவின் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் பாக்ஸிங் வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சார்மி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிந்தி, தெலுங்கு ஆகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் விஜய் தேவர்கொண்டா செய்த மாஸ் சாதனை… குவியும் வாழ்த்து…!!!

நடிகர் விஜய் தேவர்கொண்டா மிகக் குறைந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு மில்லியன் கணக்கில் பாலோயர்கள் குவிந்து வருவார்கள். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா மிகக் குறைந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.     மேலும் தென்னிந்திய நடிகர்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லிகர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… கலாய்த்து டுவீட் போட்ட விஜய் தேவர் கொண்டா…!!!

விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது . Too little.I’ll do […]

Categories

Tech |