நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும். இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. இதை அடுத்து 800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம். இதில் எந்தவித அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி […]
