விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இந்தி வெப் தொடரில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தில் விஜய் சேதுபதி […]
