பிரபல இயக்குனர் மீது நடிகர் விஜய் சேதுபதி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பன்முக வேடங்களில் நடித்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய 2 பேரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் காத்துவாக்குல […]
