நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திரையுலகில் பிரபலமான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவராக வலம் வருகிறார். இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி ரஜினி, விஜய், கமல் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் நடிகர் கமலுடன் […]
