Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!!

லால் சலாம் படத்தின் பூஜையின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படமாகும். இந்த படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தன்னுடைய லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ராந்தின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல்….!!!!

நடிகர் விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விக்ராந்த் நாகேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக ஷிரின் கஞ்ச்வாலா நடிக்க ரமா, மதுசூதனன், வேல ராமமூர்த்தி, தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் சமூக அக்கறையுடன் கூடிய குடும்பப்பாங்கான படமாக உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் இன்னும் பெயர் […]

Categories

Tech |