Categories
சினிமா தமிழ் சினிமா

தஞ்சைக்கு வாங்க….! “fever” ரொம்ப முடியல மன்னிக்கவும்…… லீவு லெட்டர் அனுப்பிய கார்த்தி….!!!!!

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின்  செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் […]

Categories

Tech |