அறந்தாங்கி நிஷா வடிவேல் பாலாஜியின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு பல திறமையுள்ள கலைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதன்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் வடிவேல் பாலாஜி. இவர் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது திடீர் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவரது மறைவை […]
