நடிகர் விஜய் சேதுபதி ஸ்டைலில் ரோபோ சங்கர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளார் . இவரைத் தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் […]
