பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனல் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரியோ மூன்றாவது இடத்தை […]
