ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரியோ. இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் . தற்போது இவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், […]
