Categories
சினிமா

“அப்பெல்லாம் நடிகை ராதிகா என் கணவருடன் பேசவே விட மாட்டார்”…! உண்மையை கூறிய நடிகை நிரோஷா….!!!!

நடிகை நிரோஷா தனது கணவர் ராம்கி இதுவரை தன்னிடம் “லவ் யூ” என சொன்னதே இல்லை என்று தொடக்ககால காதல் கதையை பற்றி பகிர்ந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் நிரோஷா. இவர் அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் 1995 ஆம் ஆண்டு நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார். நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவருக்கும் இடையிலான தொடக்க கால காதல் கதை பற்றி பகிர்ந்துள்ளார். நடிகர் ராம்கி […]

Categories

Tech |