சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருக்கிறார். கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு. இதை தொடர்ந்து இவர் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். Introducing the Violent Man […]
