இயக்குனர் சமய முரளி இயக்கத்தில் ‘கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை த நைட்டிங்கேல் புரோடக்சன் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜான் விஜய், கிருஷ்ணன், சுவாதி, ஸ்ரீதர் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தென்மா மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள ‘கனல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து விழாவில் ராதாரவி பேசியதாவது, தாழ்த்தப்பட்ட மக்களை நாம் எவ்வளவுதான் […]
