Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ பட இயக்குனருடன் இணைந்த ராணா… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் ராணா அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ராணா. இந்நிலையில் ராணா அடுத்ததாக நடிக்கும் படத்தை மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை அர்ஜுன் தஷ்யன், கோபிநாத் அச்சந்தா, ராம்பாபு […]

Categories
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5- வது சீசனில் நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தான் ஒத்துக்கொண்ட படப்பிடிப்பு காரணமாக தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ராணா தொகுத்து வழங்குவார் என கூறுகின்றனர். அதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதில் பங்கேற்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ‘பாகுபலி’ நடிகர்?.‌.. வெளியான மாஸ் தகவல்…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியை பிரபல நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலாவது சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும்  தொகுத்து வழங்கினர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் . தற்போது 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு… உதவிக்கரம் நீட்டிய நடிகர் ராணா…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ரானா உதவியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல நடிகை, நடிகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார் ராணா. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தின் […]

Categories
சினிமா

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய நடிகர் ராணா…. குவியும் பாராட்டு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள் மட்டும் திரை பிரபலங்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘காடன்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் ‘கும்கி’ படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட் செலவில் இயக்கியுள்ள படம் ‘காடன்’. நடிகர் ராணா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் தமிழ் ,இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஜோயா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு ஆஸ்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட்டான மலையாள படத்தின் ரீமேக்… ராணாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியா?…!!!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா பரிசோதனை பண்ணிட்டு வாங்க…. ராணா திருமணத்தில் கட்டுப்பாடு….!!

நடிகர் ராணா திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற தமிழ் படங்களில் நடித்து  பாகுபலி படத்தின் வில்லனாக மிரட்டி பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். ஹைதராபாத்தில் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து தற்போது திருமணத்திற்கு தயராக உள்ளார் நடிகர் ராணா. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபின்பு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர். […]

Categories

Tech |