நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் அவ்வபோது படபிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றது. […]
