நடிகர் ரஹ்மானின் குடும்ப புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான நிலவே மலரே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரஹ்மான். இதைத் தொடர்ந்து இவர் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார். மேலும் நடிகர் ரஹ்மான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படம் ரசிகர்களிடையே நல்ல […]
