பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ரஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் சமீபத்தில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது அவரிடம் தந்தையான தருணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர் நான் தந்தையாவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன். நான் தந்தையாக பொறுப்பேற்பதற்கு எதற்காக […]
