Categories
அரசியல்

“தலைவா ஹேப்பி தீபாவளி”‌ வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள்….. பிளையிங் கிஸ் கொடுத்த நெகிழ்ந்த ரஜினி…..!!!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வீட்டில் பூஜை செய்து புத்தாடை அணிந்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரை உலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சூர்யா-ஜோதிகா, பாடகி சின்மயி, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி […]

Categories
சினிமா

தலைவரின் ரிஷிகேஷ் பயணம்…. யாராலும் காண முடியாத அபூர்வ மனிதருடன் சந்திப்பு…. வைரலாகும் அரிய புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி 170″ சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்…. புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ரஜினியின் 170-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த […]

Categories
அரசியல்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா….? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியை சந்தித்தது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையின் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள்  இருக்கின்றனர். நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பது மட்டுமின்றி ,அரசியலிலும் ஈடுபட விரும்பினார். இவர் நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் தெரியாது, ஆனா வர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரின் 169-வது திரைப்படம்…. ஹீரோயின் யார் தெரியுமா….? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!!

பிரபல நடிகரின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தின் 169-வது திரைப்படத்தின் தலைப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினியின் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதன்பின் பிரியங்கா அருள் மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்க  இருக்கிறார். இந்நிலையில் நெல்சன் திலிப்குமர் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வேற லெவல்…! “தலைவர் 169” படத்தில் பிரபல நடிகர்கள்…. யார் அவங்க?… நீங்களே பாருங்க….!!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 169 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“Wonderfull” சிறந்த படம்…. சிறந்த நடிப்பு…. இந்த படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் பதிவு….!!!

இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘மகான்’ திரைப்படம் குறித்து தலைவர் ரஜினி காந்த பாராட்டியுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் பீமா, ஜெமினி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராக்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள படம் மகான். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்திற்கு முத்தமிடும் மறைந்த கன்னட நடிகர்…. யார் அவர்….? வைரலாகும் போட்டோ….!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய அறியவகை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள 169 திரைப்படம் பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் அன்றைய புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகும். அதைத்தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் கன்னட நடிகர் ராஜ்குமார், நடிகர் […]

Categories
சினிமா

“அட! நம்ம தலைவரா இது…? வேற லெவல்…. என்ன ஆட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

ரஜினி மேடையில் நடனம் ஆடிய பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரஜினியின் ஸ்டைல்க்கு  ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. Thalaivar stage performance 💥#Rajinikanth pic.twitter.com/WHmZWRrrWZ — ஜெபா󾠴🇮🇳 (@samuelclicks22) January 5, 2022 யாரும் அதிகம் பார்த்திராத அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியிருக்கிறார். இதனை தற்போது இணையதளங்களில் பார்த்த ரசிகர்கள் […]

Categories

Tech |