தமிழ் புத்தாண்டையொட்டி யாஷ் நடிப்பில் வெளியாகிய படம் “கே.ஜி.எஃப் 2” ஆகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலக முழுதும் வெளியாகியது.இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் இந்த படத்தின் முதல்நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி என […]
