Categories
இந்திய சினிமா சினிமா

“சாதாரண ஆளா இருந்தா இப்ப ஜெயில்ல இருந்திருப்பாரு”…. மோகன்லால் வழக்கில் கேரள அரசு மீது கோர்ட் கடும் அதிருப்தி….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் லால். இவருடைய வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கேரளா அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மோகன்லால் படத்திற்கு அரபு நாடுகளில் தடை?…. காரணம் என்ன….? டென்ஷனில் படக்குழு….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மோகன்லால் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புலி முருகன் படத்தை இயக்கிய வைஷாக் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான புலி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கும் நிலையில், தற்போதிருந்தே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த  படத்தை அரபு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’…. எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய டீசர்….!!!

மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’…. செம மாஸான புதிய புரோமோ டீசர் இதோ….!!!

மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரோனி ராஃபெல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆசிர்வாத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், அலோன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரைக்கார்’… தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்…!!!

மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி, பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரோனி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் மோகன்லாலின் பிரம்மாண்ட படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, அலோன், மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

18 நாளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்த மோகன்லால்… வெளியான ஆச்சரிய தகவல்…!!!

அலோன் படத்தின் படப்பிடிப்பை வெறும் 18 நாட்களில் எடுத்து முடித்துள்ளனர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் தமிழில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், ப்ரோ டாடி போன்ற படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இதுதவிர ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் அலோன் படம் உருவாகி வருகிறது. ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான தகவல்…!!!

மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் உருவான திரிஷ்யம்-2 படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜீத்து ஜோசப்- மோகன்லால் இணையும் ’12th Man’… செம மாஸ் அப்டேட்…!!!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 12th Man படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம்- 2 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரித்விராஜ்- மோகன்லாலின் ‘ப்ரோ டாடி’… செம மாஸான ஷுட்டிங் அப்டேட்…!!!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து மீண்டும் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் மீனா, பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், முரளி கோபி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்த மோகன்லால்… மிரட்டலான அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

வரதட்சணைக்கு எதிராக நில்லுங்கள்… மலையாள நடிகர் மோகன்லால் ட்விட்…!!!

வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்து திருமணமான மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போட்டியின்றி ரிலீஸாகும் மோகன்லாலின் பிரம்மாண்ட படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படத்தை போட்டியின்றி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுதீப், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா… எந்த படத்தில் தெரியுமா?…!!!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிகை மீனா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இதற்குமுன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரித்விராஜ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரித்விராஜ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் நடிகராவதற்கு முன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. My 2nd directorial. #BRODADDY will once again […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’… ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில்  உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. குஞ்சலி மரைக்காயரின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் ‌ . இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் .மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நலிவடைந்த கலைஞர்களுக்காக ஒன்று சேரும் ஹீரோக்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நலிவடைந்த கலைஞர்களுக்காக நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் . மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் . இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வருகிறது .   இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. நடிகர் மோகன்லால் சமீபத்தில் கலந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 -ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘திரிஷ்யம்’ . பாலியல் தொல்லை கொடுத்த ஒரு இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை தான் இது . இந்தப் படத்தின் வெற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது . தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி வீட்டுக்கு மோகன்லால் திடீர் விசிட் … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் மம்முட்டியை நேரில் சந்தித்து நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது போல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்முட்டி- மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம் . மம்முட்டியின்  படங்கள் ரிலீசாகும்போது மோகன்லால் ரசிகர்களும் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும் போது மம்முட்டி ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வது வழக்கம் . மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அதே மாதம் அதே தேதி… மோகன்லாலின் படம் ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு…!!!

மோகன்லால் நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள பிரம்மாண்ட வரலாற்று படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. இந்தப் படம் மலையாளம், தமிழ் ,ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது . தமிழில் இந்த படத்திற்கு மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . 16ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய குஞ்சலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’ … புத்தாண்டில் வெளியாகும் டீசர்… ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் டீசர் புத்தாண்டில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி  வெற்றி பெற்றது.  தற்போது  இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நடிகர் மோகன்லால் மீனா உட்பட ‘த்ரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இந்த படத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் […]

Categories

Tech |