விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் அதை மோகன் மறுத்துள்ளார். 1980களில் முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள், பயணம் ஓய்வதில்லை, உதயகீதம், விதி, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக்காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மௌனராகம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் ஹிட்டானது. இவரை மைக் மோகன் என அழைத்தனர். பதினைந்து […]
