Categories
சினிமா தமிழ் சினிமா

பப்ஜி காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி காஸ்டியூமில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகிய மொட்டை ராஜேந்திரன் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . தற்போது நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தெறி’ படப்பிடிப்பில் விஜய் மகள், மகனுடன் மொட்டை ராஜேந்திரன்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘தெறி’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யின் மகள், மகனுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி . இயக்குனர் அட்லி இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். மேலும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் […]

Categories

Tech |