நடிகர் முனிஸ் யாருடைய சகோதரர் என பேசப்பட்டு வருகிறது. பிரபல டிவி நடிகரான முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரண் மகளை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரியாவை முனிஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டதால் ராஜ்கிரண் தனது மகளுடனான உறவை முறித்துக் கொண்டார். ஆனால் முனீஸ் ராஜா இருவீட்டார் சம்மதத்துடன் அழைப்பிதழ் அளித்து உங்களை எல்லாம் திருமண வரவேற்புக்கு அழைப்பேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்தநிலையில் விருமாண்டி, மதுர, அந்நியன், சண்டக்கோழி, எம் […]
