முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள வேலன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் முகேன் ராவ் . தற்போது இவர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமைய்யா, ஹரிஷ் பரேடி, பில்லி முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கை மேன் […]
