நடிகர் மஹத் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மஹத். இதைத் தொடர்ந்து இவர் ஜில்லா, சென்னை 600028- 2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் மஹத் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் 2030, இவன் தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் […]
