Categories
சினிமா தேசிய செய்திகள்

“இந்த மகிழ்ச்சியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை”…. நடிகர் மனோஜ் திவாரி நெகிழ்ச்சி….!!!!!

போஜ்புரி திரை உலகின் நடிகரும், பாஜக எம்பி-யும் ஆன மனோஜ் திவாரியின்(51) மனைவி சுரபி திவாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் சென்ற 2 தினங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது “இந்த மகிழ்ச்சி செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. அதை உணர மட்டுமே முடியும்” என வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2020ம் வருடம் ஏப்ரலில் […]

Categories

Tech |