‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழில் காலா, விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும், போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். மணிகண்டன் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் போன்றவற்றை எழுதியுள்ளார். இந்நிலையில் ‘நரை எழுதும் சுயசரிதம்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் மணிகண்டன் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பல்வேறு […]
